வாடிக்கையாளர் மதிப்புரைகள்

வாடிக்கையாளர் கருத்துகளைப் படிக்கவும்

மணிகண்டன்
ஓடைப்பட்டி

எனது பெயர் மணிகண்டன் நான் ஓடைப்பட்டியில் விவசாயம் பார்த்து வடுகிறேன். நான் சின்னமனூரில் உள்ள அப்பர்குரு இ வெகில்ஸ் சில் இரண்டு லோடு வண்டிகள் வாங்கியுள்ளேன். ஒரு வண்டி ரிஜிஸ்ட்ரேசன் மாடல் மற்றொன்று நான்-ரிஜிஸ்ட்ரேசன் மாடல் இரு வண்டிகளும் சுமார் 300கி எடை வைத்து உபயோகிப்பதற்க்கு மிகவும் எளிமையாக உள்ளது. மைலேஜ் மிகவும் நன்றாக கிடைக்கிறது. அப்பர்குரு இ வெகில்லில் சர்விஸ் மற்றும் சேல்ஸ் மிகவும் நன்றாக உள்ளது. வாடிக்கையாளரின் தேவை, சேவை இரண்டும் நல்ல முறையில் தருகிறார்கள்.

வேல்சிங்கம்
உளத்துப்பட்டி

என் பெயர் வேல்சிங்கம் எனது ஊர் உளத்துப்பட்டி. நான் சின்னமனூரில் உள்ள அப்பர்குரு இ வெயிகல்ஸ் டூ வீலர் எலக்ட்ரிக் பைக் எடுத்தேன். Ivoomi Jeet X என்ற மாடலில் எலக்ட்ரிக் பைக் எனது மனைவியின் பெயரில் எடுத்தேன். வண்டி மிகவும் நன்றாக உள்ளது. தினசரி உபயோகத்தில் தினமும் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் உபயோக படுத்துவதற்க்கும் மிகவும் வசதியாக உள்ளது. இங்கு அப்பர்குடு இ வெகிலஸ் சேல்ஸ் மட்டும் இன்றி சர்வீஸ் நல்ல முறையில் செய்து தருகின்றனர்.

செல்லமுத்து
கல்லப்பட்டி

எனது பெயர் செல்லமுத்து எனது ஊர் கல்லப்பட்டி. நான் சின்னமலூரில் உள்ள அப்பர்குரு இ வெயிகல்ஸ் சில் GTR+++ என்ற எலக்ட்ரிக் பைக் எடுத்துள்ளேன். கம்பெனியில் இருந்து ஒருமுறை Full சார்ஜ் செய்தால் 50 கி.மீ வரை போகும் எனக் கூறினார். ஆனால் எனக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் 60ல் இருந்து 65 கி.மீ வரை ஓட்டுகிறேன். வண்டியின் தரம் மற்றும் அனைத்தும் கம்பெனியில் சொன்னதை விட மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரு நாள் பெட்ரோல் செலவு 100ரூ ஆனால் இ பைக் எடுத்த்தில் இருந்து அந்த செலவும் இல்லை.